தளத்தில் தேடுங்கள்

தற்போதைய மொழியில் தேட தட்டச்சு செய்யவும்.

அடையாளம் & அணுகல் மேலாண்மை கண்ணோட்டம்

அடையாளம் & அணுகல் மேலாண்மை கண்ணோட்டம் (IAM Overview)

சரியான காரணங்களுக்காக சரியான அடையாளங்கள் சரியான வளங்களை சரியான நேரத்தில் அணுகுவதை உறுதிசெய்து, தரவின் ரகசியத்தன்மையைப் பாதுகாப்பதே அடையாளம் & அணுகல் மேலாண்மை.

  • சரியான பயனர்கள், சரியான நேரத்தில், சரியான வளங்களுக்குச் சரியான அணுகலைப் பெற்றிருப்பதை அடையாள மற்றும் அணுகல் மேலாண்மை (IAM) உறுதி செய்கிறது.

அடையாளம் & அணுகல் மேலாண்மையை பொதுவாக நான்கு தலைப்புகளாக பிரிக்கலாம்.

  • அடையாள மேலாண்மை (identity management)
  • அடையாள ஆளுகை (identity governance)
  • அணுகல் மேலாண்மை (access management)
  • சிறப்புரிமை அணுகல் மேலாண்மை (privileged access management)
அடையாளம் & அணுகல் மேலாண்மை கண்ணோட்டம்

இந்த தலைப்புகள் ஒவ்வொன்றையும் விரிவாக காணலாம்.