தளத்தில் தேடுங்கள்

தற்போதைய மொழியில் தேட தட்டச்சு செய்யவும்.

போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு மேல் களப்பெயர் முறைமை வினவல்

போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு மேல் களப்பெயர் முறைமை வினவல் / DNS over TLS (DOT)

போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு மேல் களப்பெயர் முறைமை வினவல் என்பது ஒரு பாதுகாப்பு நெறிமுறை. இது களப்பெயர் முறைமை வினவல்களை மறையாக்கம் செய்து போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு நெறிமுறை மேல் அந்த வினவல் தரவுகளைக் கிளையனிலிருந்து சுழல்நிலைத் தீர்விகளுக்குப் பாதுகாப்பாக அனுப்பும். இதன் நோக்கம் தகவல் பரிமாற்றத்தின் போது இடை வருவோர் அந்தத் தகவலை ஒட்டுக்கேட்பதைத் தடுத்தல் மற்றும் தகவலை மாற்ற / சிதைக்க முடியாதவாறு பாதுகாத்தல்.

போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு மேல் களப்பெயர் முறைமை வினவல்