மேகக் கணிமை பாத்திரங்கள் / Cloud Computing Roles
- மேகக் கணிமை சேவையாளர்கள் / Cloud Provider
- ஆர்வமுள்ள தரப்பினருக்கு மேகக்கணிமை சேவையை கிடைக்கச் செய்யும் பொறுப்பை ஏற்கும் நபர், அமைப்பு அல்லது நிறுவனம்
- ஆர்வமுள்ள தரப்பினருக்கு மேகக்கணிமை சேவையை கிடைக்கச் செய்யும் பொறுப்பை ஏற்கும் நபர், அமைப்பு அல்லது நிறுவனம்
- மேகக் கணிமை நுகர்வோர் / வாடிக்கையாளர் / Cloud Consumer
- மேகக் கணிமை சேவையாளரிடம் வணிக உறவைப் பராமரிக்கும் மற்றும் சேவையைப் பயன்படுத்தும் ஒரு நபர் அல்லது அமைப்பு
- மேகக் கணிமை சேவையாளரிடம் வணிக உறவைப் பராமரிக்கும் மற்றும் சேவையைப் பயன்படுத்தும் ஒரு நபர் அல்லது அமைப்பு
- மேகக்கணிமை தரவுக்கடத்தி / Cloud Carrier
- மேகக் கணிமை சேவையாளரிடமிருந்து நுகர்வோருக்கு மேகக் கணிமை சேவைகளின் இணைப்பு மற்றும் போக்குவரத்தை வழங்கும் ஒரு இடைத்தரகர்
- மேகக் கணிமை சேவையாளரிடமிருந்து நுகர்வோருக்கு மேகக் கணிமை சேவைகளின் இணைப்பு மற்றும் போக்குவரத்தை வழங்கும் ஒரு இடைத்தரகர்
- மேகக்கணிமை தரகர்கள் / Cloud Broker
- மேகக்கணிமை சேவைகளின் பயன்பாடு, செயல்திறன் மற்றும் விநியோகத்தை நிர்வகிக்கும் மற்றும் மேகக்கணிமை சேவையாளர்கள்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான உறவு மேம்பாடு பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு நிறுவனம்
- மேகக்கணிமை சேவைகளின் பயன்பாடு, செயல்திறன் மற்றும் விநியோகத்தை நிர்வகிக்கும் மற்றும் மேகக்கணிமை சேவையாளர்கள்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான உறவு மேம்பாடு பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு நிறுவனம்
- மேகக்கணிமை அணுகல் பாதுகாப்பு தரகர்கள் / Cloud Access Security Broker (CASB)
- இவ்வகை மென்பொருள் மேகக் கனிமையை நோக்கி அனுப்பப்படும் தகவல்தொடர்புகளை இடைமறிக்கவும் அல்லது செயல்பாட்டை கண்காணிக்கவும், கொள்கைகளை செயல்படுத்தவும், பாதுகாப்பு சிக்கல்களைக் கண்டறிந்து தடுக்கவும் பயன்பாடு நிரலாக்க இடைமுகம் வழியாகவோ அல்லது நேரடியாக சேவையாக நுகரும் மென்பொருளுடன் இணைக்கின்றன. அவை பொதுவாக ஒரு நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட மற்றும் அனுமதிக்கப்படாத சேவைகளை (சேவையாக மென்பொருள்) நிர்வகிக்க பயன்படுத்தப்படுகின்றன.