ஹைப்பர்லெட்ஜர் கட்டச்சங்கிலி கட்டத்தின் உறுப்புகள்/ Hyperledger blokchain block structure
- கட்டத்தின் தலைப்பு (Block Header)
- கட்டத்தின் எண்
- தரவுக் குறுக்க மதிப்பு
- முந்தைய கட்டத்தின் குறுக்க மதிப்பு
- கட்டத்தின் தரவு (Block Data)
- தலைப்பு
- குறியொப்பம்
- முன்மொழிவு
- துலங்கல்
- மேற்குறிப்பு
- மீத்தரவு (Metadata)
- கட்டத்தை உருவாக்கியவரின் சான்றிதழ் மற்றும் குறியொப்பம்
- கட்டத்தை உறுதி செய்பவர் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் சரிபார்த்து சேர்க்கும் சரியான / தவறான பரிவர்த்தனை குறிகாட்டி
- இந்தக் கட்டம் உட்பட ஒட்டுமொத்த நிலை புதுப்பிப்புகளின் குறுக்க மதிப்பு