நிதித் துறை

  • கடன் அறிக்கைகள்
  • இணையர்-இணையர் கடன் அளித்தல்
  • இணையர்-இணையர் பணப் பரிமாற்றம்
  • பன்னாட்டு பரிவர்த்தனை
  • பதிவேடுகளின் தணிக்கை சிக்கலைக் குறைத்தல்
  • பணமோசடி எதிர்ப்பு & வாடிக்கையாளர் அடையாளம்
  • வர்த்தக நிதி மற்றும் மூலதன சந்தைகள்

மருத்துவத்துறை

  • மருந்து/மாத்திரை/மருத்துவ உபகரணங்கள் வழங்கல் தொடர் நம்பகத்தன்மை
  • மின் சுகாதார பதிவுருகள் (வெளிப்படையான P2D & P2H பரிவர்த்தனைகள்)
  • நோய்ச் சோதனைகள் ஆதாரம்

காப்பீடுத் துறை

  • மேம்படுத்தப்பட்ட பல தரப்பினர் ஒப்பந்தங்கள்
  • நெறிப்படுத்தப்பட்ட இடர் ஒப்பந்த செயல்திறன் & கோருரிமைகள் தீர்ப்பு

சட்டத் துறை

  • சாட்சியத்தின் நம்பகத்தன்மை,
  • மாற்றரு வழக்கு தரவு,
  • வெளிப்படையான காவல் பொறுப்பு சங்கிலி

ஊடகத் துறை

  • சொத்துரிமைக் கட்டுப்பாடு,
  • இலக்கமுறை சொத்துக்களின் களவு
  • இலக்கமுறை சொத்துக்களின் பதிப்புரிமை மீறல் தடுப்பு
  • படைப்பாளிகள் உரிமைத்தொகை
  • மாற்றரு நுழைவுச்சீட்டு விற்பனை / முன்பதிவு
    • நிகழ்ச்சிகள்
    • திரைப்படம்
    • பயிலரங்கம்
    • மாநாடு
    • கருத்தரங்கு

போக்குவரத்துத் துறை

  • பயணிகள் அடையாளம்
  • ஏற்ற அனுமதிச் சீட்டு
  • கடவுச்சீட்டு
  • செல்லுகைச் சீட்டு
  • தொடர் பயணி பயன்கள் மேலாண்மை

அசையா சொத்துக்கள்

  • உயில் செல்லுபடி & மரபுவழிச் சொத்து ஒதுக்கீடு
  • வெளிப்பாடான நிலம் சம்பந்தப்பட்ட உடன்படிக்கைகள்
  • நில உரிமையாளர் மாற்றம் மற்றும் கண்காணிப்பு

தொலைத்தொடர்புத் துறை

  • மோசடி தடுப்பு மேலாண்மை
  • அடையாள மேலாண்மை
  • வருவாய்க் காப்பீடு
  • அலைபேசி எண் பெயர்வு
  • குறுஞ்செலுத்தம்
  • வெளி வட்ட இணைப்பு மேலாண்மை

வாகனத் துறை

  • உதிரி பாகங்கள் உற்பத்தி
  • வாகன உற்பத்தி முதல் விற்பனை வரையிலான வரலாறு
  • வழங்கல் தொடர் மேலாண்மை
  • வாகன பராமரிப்புப் புத்தகம்
  • வணிக வாகனங்கள் கண்காணிப்பு
  • மாற்றரு வாகன நடை தரவுகள்

மின்சக்தித் துறை

  • இணையர்-இணையர் மின் ஆற்றல் பரிமாற்றம்
  • திறன் அளவிகள்
  • குறு மின்கட்டமைப்புகள்
  • மெய்நிகர் மின் நிலையங்கள்

மின் ஆளுமைத் துறை

  • குடிமக்கள் பதிவேட்டுத் தரவின் நம்பகத்தன்மை
  • குடிமக்கள் அடையாள மேலாண்மை
  • தேர்தல் வாக்குப்பதிவு
  • வரிவிதிப்பு

கல்வித் துறை

  • இலக்கமுறையாக்கப்பட்ட கல்வி சான்றிதழ்கள், பட்டங்கள் மற்றும் பட்டையங்ககள்
  • கூட்டமைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் தகவல் கருவூலம்

பல்துறை பயன்பாடு

  • பின்புலம் சரிபார்த்தல்
  • அடையாளம் சரிபார்த்தல்
  • பணியிட வரலாறு
  • பணியாளர் ஊதியம் மற்றும் பயன்கள்
  • நன்கொடைகள்
  • தொண்டு
  • திரள் நிதி கோரல் கண்காணிப்பு
  • பங்குதாரர்கள் வாக்குப்பதிவு