கட்டச்சங்கிலி கட்டத்தின் உறுப்புகள் / Block Structure in Bitcoin blockchain


  • கட்டத்தின் தலைப்பு (Block Header) (80 பைட் நீளம் கொண்ட வரிசைபடுத்தப்பட்ட வடிவம்)
    • பதிப்பு – தற்போதைய கட்ட உருவத்தின் பதிப்பு (4 பைட் நீளம்)
    • முந்தைய கட்டத்தின் குறுக்க மதிப்பு (32 பைட் நீளம்)
    • தரவுக் குறுக்க மதிப்பு (மெர்கல் மர வேரின் குறுக்க மதிப்பு) (32 பைட் நீளம்)
    • நேர முத்திரை (4 பைட் நீளம்)
    • தற்போதைய கடின அளவு (4 பைட் நீளம்)
    • ஒரேமுறை எண் (4 பைட் நீளம்)
  • கட்டத்தின் தரவு (Block Data)
    • பரிவர்த்தனை எண்ணி (Transaction Counter)
    • பரிவர்த்தனைகள் #1, #2, #3, … ,#n


பிட்காயின் கட்டச்சங்கிலி உதாரணம் / Sample Bitcoin blockchain