பொதுத் திறவி உள்கட்டமைப்பின் திறன்கள் / Public Key Infrastructure Capabilities

பொதுத் திறவி உள்கட்டமைப்பு “நம்பிக்கை சேவைகளை“ (Trust Services) வழங்குகிறது

எளிதாக கூறுவதென்றால் நபர்கள் / கணினிகள் / நிறுவனங்களின் செயல்கள் அல்லது வெளியீடுகளை நம்ப உதவுகிறது

நம்பிக்கை சேவையின் நோக்கங்கள் பின்வரும் திறன்களின் அடிப்படையில் அமைகின்றன