நம்பிக்கை சேமிப்பகம் / சான்றிதழ் சேமிப்பகம் / Trust Stores / Certificate Stores

நம்பிக்கை சேமிப்பகம் என்பது இயல்பாக நம்பப்படும் வேர் சான்றிதழ்களின் தொகுப்பாகும்

இவை இயங்குதளம் மற்றும் வலை உலாவிகளை உருவாக்கும் நிறுவனங்களால் பராமரிக்கப்படுகின்றன.

இந்தியாவில் உரிமம் பெற்ற சான்றளிக்கும் ஆணையங்கள் / Licensed Certifying Authorities in India