ஒற்றை நுழைவு நெறிமுறை ஒப்பீடு (SSO Protocol Comparision)

நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள ஒரு சான்றுறுதி மற்றும் அதிகாரம் வழங்குதல் மற்றும் ஒற்றை நுழைவு நெறிமுறை ஆகும்.
தகவலைப் பரிமாறிக்கொள்ள XML ஐப் பயன்படுத்துகிறது. SAML பாதுகாப்பு வலியுறுத்தல்கள் / குறிகள் அளவில் பெரியவையாகவும் மேலும் இதனை செயலாக்குவது ஒப்பீட்டளவில் கடினம்.
பயனர் ஒப்புதலை இயல்பாக ஆதரிக்காது, ஆனால் விரிவான மேம்பாட்டின் மூலம் அடைய முடியும்.
நீண்ட காலமாக இருப்பதால், அது இன்னும் அரசாங்க நிறுவனங்கள் உட்பட நிறைய அமைப்புகளால் நம்பப்படுகிறது.
நிறுவனங்கள் மற்றும் ஒரு வணிகத்திலிருந்து மற்றொரு வணிக அமைப்பிற்கு தகவலைப் பரிமாற ஏற்றது
OAuth 2.0 கட்டமைப்பின் மேல் உருவாக்கப்பட்ட ஒரு புதிய ஒற்றை நுழைவு நெறிமுறையாகும்.
JSON-அடிப்படையிலான இணைய குறிகளை (JSON-based Web Tokens) பயன்படுத்துகிறது. இவை அளவில் சிறியதாகவும் மேலும் இலகுவாக செயலாக்கம் இயலும்.
இயல்பாகவே பயனர் ஒப்புதலை ஆதரிக்கிறது.
OIDC இப்போது SAML ஆல் ஆதரிக்கப்படும் அம்சங்களைப் வழங்கத் தொடங்குகிறது.
வணிகத்திலிருந்து நுகர்வோர் அமைப்பிற்கு தகவலைப் பரிமாற ஏற்றது. மேலும், ஒற்றைப் பக்க பயன்பாடுகள் (SPA) மற்றும் திறன்பேசி செயலிகள் போன்ற நவீன பயன்பாடுகளுக்கு சான்றுறுதி அளிப்பதை ஆதரிக்கிறது.