மறையிடர் அடிப்படியிலான சான்றுறுதி / தகவமைச் சான்றுறுதி (Risk-based authentication/Adaptive authentication)
மறையிடர் அடிப்படியிலான / தகவமைச் சான்றுறுதி என்பது பல்வேறு ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் சமிக்ஞைகளை பகுப்பாய்வு செய்து ஒரு குறிப்பிட்ட அமர்வுக்கு மறையிடர் மதிப்பெண்ணை கணக்கிடுகிறது.
நிறுவனக் கொள்கைகள் கணக்கிடப்பட்ட மறையிடர் மதிப்பெண் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை வரையறுக்கின்றன.