பல காரணி சான்றுறுதி (Multifactor Authentication)

பல காரணி சான்றுறுதி என்பது ஒரு பயனரின் அடையாளத்தை உறுதி செய்ய ஒன்றுக்கும் மேலான காரணிகளை பயன்படுத்த நிர்பந்திக்கும் ஒரு பாதுகாப்பு முறை. இம்முறை, இரண்டு அல்லது அதற்கும் மேலான தொடர்பில்லாத காரணிகளை சரிபார்த்த பின்னர் ஒரு அடையாளத்திற்கு சான்றுறுதி அளிக்கும். இதற்கு பயன்படும் சில காரணிகளை கீழே காணலாம்.