அடையாளம் & அணுகல் மேலாண்மை கண்ணோட்டம் (IAM Overview)

சரியான காரணங்களுக்காக சரியான அடையாளங்கள் சரியான வளங்களை சரியான நேரத்தில் அணுகுவதை உறுதிசெய்து, தரவின் ரகசியத்தன்மையைப் பாதுகாப்பதே அடையாளம் & அணுகல் மேலாண்மை.

Ensuring right entities have right access to right resources at the right time for right reasons and hence protect the confidentiality of the data

அடையாளம் & அணுகல் மேலாண்மையை பொதுவாக நான்கு தலைப்புகளாக பிரிக்கலாம்.

  • அடையாள மேலாண்மை (identity management)
  • அடையாள ஆளுகை (identity governance)
  • அணுகல் மேலாண்மை (access management)
  • சிறப்புரிமை அணுகல் மேலாண்மை (privileged access management)

இந்த தலைப்புகள் ஒவ்வொன்றையும் விரிவாக காணலாம்.