நுகர்வோர் அடையாளம் மற்றும் அணுகல் மேலாண்மை / Consumer identity & access management
நுகர்வோர் அடையாளம் மற்றும் அணுகல் மேலாண்மை என்பது ஒரு சிறப்பு வகை அமைப்பு ஆகும்.
நிறுவனங்கள் தங்களின் நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர் அடையாளம் மற்றும் சுயவிவரத் தரவை பாதுகாப்பாக பதிவு செய்யவும், நிர்வகிக்கவும் உதவுகிறது.
வணிகம்-நுகர்வோர் சூழலில் பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கான வாடிக்கையாளர் அணுகலைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
ஒரு நிறுவனத்தின் எந்த தொடர்பு வசதியை (வலை, திறன்பேசி செயலி, தொலைபேசி முதலியன) பயன்படுத்தினாலும், ஒரு பாதுகாப்பான, தடையற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க உறுதி செய்கிறது.