ஒற்றைத் திறவி மறையாக்கம்
தீர்வுநெறி
- நவீன மறையாக்க தரப்பாடு (AES)
- தரவு மறையாக்க தரப்பாடு (DES)
- Two Fish / Blow Fish
- RC4, RC5, RC6
பயன்பாடுகள்
- நிலைவட்டு (HDD) மறையாக்கம்
- திடநிலை சேமிப்பகம் (SSD) மறையாக்கம்
- மேகக் கணிமை சேமிப்பகம் (Cloud Storage) மறையாக்கம்
- மெய்நிகர் சேமிப்பகம் (Virtual Storage) மறையாக்கம்
இரட்டைத் திறவி மறையாக்கம்
தீர்வுநெறி
- Rivest Shamir Adleman (RSA)
- Diffie-Hellman
- இலக்கமுறைக் குறியொப்ப தீர்வுநெறி (DSA)
- நீள்வட்ட வளைவு மறைப்பியல் (ECC)
பயன்பாடுகள்
- போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு (TLS/SSL)
- இலக்கமுறைக் குறியொப்பம் (Digital Signature)
- மெய்நிகர் தனியார் பிணையம் (VPN)
- பாதுகாப்பான மீவுரை பரிமாற்ற நெறிமுறை (HTTPS)
குறுக்கம்
தீர்வுநெறி
- செய்திச் சுருக்கம் (MD2, MD4, MD5)
- பாதுகாப்பான குறுக்க தீர்வுநெறி (SHA-1, SHA-256, SHA384 & SHA-512)
பயன்பாடுகள்
- கடவுச்சொல் குறுக்கம் (Password Hash)
- மென்பொருள் நம்பகத்தன்மை (Software Integrity)
- கோப்பு நம்பகத்தன்மை (File Integrity)
- கட்டச்சங்கிலி / தொடரேடு (Blockchain)