பாதுகாப்பு முக்கோணம்
பாதுகாப்பு முக்கோணம்

இரகசியத்தன்மை

அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே குறிப்பிட்ட தகவலை அணுகுவதை உறுதிப்படுத்துவது

நம்பகத்தன்மை

தகவலை மாற்றவோ / சிதைக்கவோ முடியாது என்பதை உறுதிப்படுத்துவது. தகவல் சரியானதாகவும், உண்மையானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க வேண்டும். மறுப்பின்மை (Non-Repudiation) பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும்.

கிடைக்கும் தன்மை

அங்கீகரிக்கப்பட்ட பயனர்களுக்கு பிணையங்கள் (network), சேவைகள் (services), இணைப்புகள் (connectivity), பயன்பாடுகள் (applications) மற்றும் தரவு (data) தேவைப்படும்போது சரியான நேரத்தில் நம்பகமாகக் கிடைப்பதை உறுதிப்படுத்துவது.